"மக்கள் ஒத்துழைத்தால் கொரோனாவை விரட்டலாம்" - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
பதிவு : ஜூன் 28, 2020, 08:15 AM
மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் அதிவிரைவில் கொரோனாவை மதுரையிலிருந்து விரட்டி விடலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் அதிவிரைவில் கொரோனாவை மதுரையிலிருந்து  விரட்டி விடலாம் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வந்தவர்களால் மதுரையில் தொற்று அதிகரித்த‌தாகவும், பாதிப்பை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் செய்து வருவதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2210 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

731 views

டிக் டாக் செயலி பிரபலமான கதை - 11.3 கோடி முறை டிக் டாக் செயலி தரவிறக்கம்

இந்தியாவில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த டிக் டாக் உள்ளிட்ட 59 ஆப்களுக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

405 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

175 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

130 views

பிற செய்திகள்

"பெரியார் பல்கலைகழக விரிவுரையாளர்களுக்கு சம்பளம் இல்லை" - பணியை உறுதி செய்ய கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பணியாற்றும், கவுரவ விரிவுரையாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

4 views

"கூடுதலாக பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கொள்முதல்" - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கொரோனா நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்ஸிமீட்டரை அதிகளவில் பயன்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரசிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

17 views

அமிதாப், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா தொற்று : "விரைவில் பூரண குணம் பெறுவீர்கள்" - கமல்ஹாசன் வாழ்த்து

பிரபல பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் ஆகியோர் கொரோனாவிலிருந்து மீண்டு விரைவாக உடல்நலம் பெறுவார்கள் என, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

16 views

முழு ஊரடங்கு - பொதுமக்கள் ஆதரவு

முழு ஊடங்குக்கு, பொதுமக்கள் ஆதரவு அளித்துள்ளதால், நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெறிச்சேடி காணப்படுகிறது.

68 views

நெல்லை - வெளியே வராமல் ஊரடங்கை பின்பற்றும் மக்கள்

நெல்லை மாவட்டத்தில் தளர்வில்லா முழு ஊரடங்கையொட்டி கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது.

23 views

மதுரை - மேலும் 320 பேருக்கு கொரோனா

மதுரையில் மேலும் 320 பேருக்கு நோய்தொற்று உறுதியாகி உள்ளது.

116 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.