நாமக்கல்லில் சுமார் 10 கோடி முட்டைகள் தேக்கம்

நாமக்கல்லில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய சுமார் 10 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.
நாமக்கல்லில் சுமார் 10 கோடி முட்டைகள் தேக்கம்
x
நாமக்கல்லில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய சுமார் 10 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. மேலும் முட்டையின் கொள்முதல் விலை 3 ரூபாய் 10 காசுகளாக 
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் ஒரு முட்டைக்கு ஒரு ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக முட்டை பண்ணையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்