காற்றில் பறந்த சமூக இடைவெளி நடைமுறை - காய்கறி வாங்க சந்தையில் குவிந்த பொதுமக்கள்

திண்டுக்கல்லில் மாநகராட்சிக்கு சொந்தமான காந்தி காய் கனி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்கு ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
காற்றில் பறந்த சமூக இடைவெளி நடைமுறை - காய்கறி வாங்க சந்தையில் குவிந்த பொதுமக்கள்
x
திண்டுக்கல்லில் மாநகராட்சிக்கு சொந்தமான காந்தி காய் கனி மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்குவதற்கு ஒரே நேரத்தில் ஏராளமானோர் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. சமூக விலகலை கடைபிடிக்காமல் பொதுமக்கள் முண்டியடித்துக்கொண்டு காய்கறிகளை வாங்கிச்சென்றனர். முகக்கசவம் அணியாமலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமலும் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதால் நோய்த்தொற்று அதிகரிக்கும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்