வயிற்றில் கட்டியால் அவதிப்படும் பெண் யானை - கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிப்பு

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பகாடு யானைகள் முகாமில் காமாட்சி என்ற பெண் யானை, வயிற்றில் உள்ள கட்டியால் அவதிப்பட்டு வருவதால் உணவு சாப்பிட மறுத்து வருகிறது.
வயிற்றில் கட்டியால் அவதிப்படும் பெண் யானை - கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிப்பு
x
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பகாடு யானைகள் முகாமில் காமாட்சி என்ற பெண் யானை, வயிற்றில் உள்ள கட்டியால் அவதிப்பட்டு வருவதால் உணவு சாப்பிட மறுத்து வருகிறது. அதற்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.  காமாட்சி யானை சோர்வடைந்து காணப்படுவதால் அதற்கு சத்துமிக்க ராகி, அரிசி, பழம், கரும்பு, ஊட்டசத்து மருந்துகள் வழங்கப்படுகிறது. ஆனாலும் அதை யானை உண்ணவில்லை. தெப்பகாடு யானைகள் முகாமில் 27 கும்கி யானைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்