35 குட்டிகளை ஈன்ற கண்ணாடி விரியன் பாம்பு
பதிவு : ஜூன் 27, 2020, 09:56 AM
கோவை கோவில் மேடு பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று 35 குட்டிகளை ஈன்றுள்ளது.
கோவை கோவில் மேடு பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று 35 குட்டிகளை ஈன்றுள்ளது. பாலகிருஷ்ணன் என்பவரது வீட்டின் கழிவறையில் கண்ணாடி விரியன் பாம்பு இருப்பது குறித்து பாம்பு பிடி நிபுணர் முரளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தபோது, அது 35 குட்டிகளை ஈன்றது தெரியவந்தது. பாம்பு குட்டிகள் அனைத்தும் சத்தியமங்கலம் வனப்பகுதியில் விட இருப்பதாக முரளி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

43 views

பிற செய்திகள்

மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு விவகாரம் - உடனடியாக விசாரணைக்கு எடுக்க உச்சநீதிமன்றத்தில் புதிய மனு

மருத்துவ படிப்பில் OBC பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு கோரி சலோனி குமாரி என்பவர் தொடர்ந்த வழக்கு ஜூலை 7ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

8 views

ஈரான் நாட்டில் சிக்கி தவிக்கும் குமரி மாவட்ட மீனவர்கள் - தமிழகம் அழைத்து செல்ல அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை

ஈரான் நாட்டில் மீன்பிடி தொழிலுக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 44 பேர் தமிழகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்

6 views

ஊடகங்களுக்கு பேட்டியளித்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை கல்வித் துறை திரும்பப்பெற வேண்டும் - ஆசிரியர் சங்க நிர்வாகிகள்

ஊடகங்களுக்கு பேட்டியளித்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசை கல்வித் துறை திரும்பப்பெற வேண்டும் என ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கோரியுள்ளனர்.

7 views

தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழு தலைவர் பதவி - ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் நியமனம்

தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணய குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

14 views

"ரயில்வேயை தனியார் மயமாக்க முயற்சியை கைவிட வேண்டும்" - மோடி அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

ரயில்வே தனியார் மயத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

37 views

கன்னியாகுமரி : மணப்பெண்ணின் தாயாருக்கு கொரோனா

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் திருமணத்திற்காக மணமக்கள் வீட்டார் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து நாகர்கோவில் வந்தடைந்துள்ளனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.