பொதுப்பணித்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று

மயிலாடுதுறையில் செயற்பொறியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று
x
மயிலாடுதுறையில் செயற்பொறியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்க இருந்த அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் செயற்பொறியாளருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து பொதுப்பணித்துறை அலுவலகம் மூடப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்