உசிலம்பட்டியில் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த இரு நாட்களில் 15-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உசிலம்பட்டியில் கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு
x
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த இரு நாட்களில் 15-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க வேண்டும் என கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்