கோவையில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று

கோவை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். மார்க்கெட்டை சேர்ந்த 3 பேருக்கும், அண்ணா மார்க்கெட்டை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று
x
கோவை மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். மார்க்கெட்டை சேர்ந்த 3 பேருக்கும், அண்ணா மார்க்கெட்டை சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் விமானம் மூலம் டெல்லியில் இருந்து வந்த 2 பேருக்கும், சென்னையில் இருந்து வந்த 2 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 5 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 218 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்