சாத்தான்குளம் சம்பவம் - காவலர்களை கைது செய்ய வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் இறப்புக்கு காரணமாக இருந்த காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாத்தான்குளம் சம்பவம் - காவலர்களை கைது செய்ய வலியுறுத்தல்
x
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை மகன் இறப்புக்கு காரணமாக இருந்த  காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சிபிஎம் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முடித்துக் கொள்ளுமாறு போலீசார் கேட்டதை அடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் காவல்துறைக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்