கர்நாடகாவிற்குள் அத்துமீறி நுழையும் தமிழக மக்கள்

தமிழக மாநில எல்லையில் இருந்து விளைநிலங்கள் மற்றும் முள்வேலிகளை கடந்து அத்துமீறி கர்நாடகா மாநிலத்திற்குள் பொதுமக்கள் கடந்து சென்று வருகின்றனர்.
கர்நாடகாவிற்குள் அத்துமீறி நுழையும் தமிழக மக்கள்
x
தமிழக மாநில எல்லையில் இருந்து விளைநிலங்கள் மற்றும் முள்வேலிகளை கடந்து அத்துமீறி கர்நாடகா மாநிலத்திற்குள் பொதுமக்கள் கடந்து சென்று வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் அண்டை மாநிலமான கர்நாடகாவில் பணிபுரிந்து வரும் நிலையில், நதமிழகத்தில் இருந்து கர்நாடகாவிற்குள் அத்துமீறி நுழைந்த 7 பேரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அதனைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மக்கள் கர்நாடகாவிற்குள் நுழைவது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்