திருச்சி - புதுக்கோட்டை எல்லையில் தீவிர வாகன சோதனை

திருச்சி - புதுக்கோட்டையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார் புதுக்கோட்டை எல்லைக்குள் நுழையும் வாகனங்களை சோதித்து இ-பாஸ் இருந்தால் மட்டுமே அவர்களை உள்ளே அனுமதிக்கின்றனர்.
திருச்சி - புதுக்கோட்டை எல்லையில் தீவிர வாகன சோதனை
x
திருச்சி - புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூரில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், புதுக்கோட்டை எல்லைக்குள் நுழையும் வாகனங்களை சோதித்து, இ-பாஸ் இருந்தால் மட்டுமே அவர்களை உள்ளே அனுமதிக்கின்றனர். இ-பாஸ் இல்லாத பட்சத்தில் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.ஆனால் இரு மாவட்ட எல்லைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் நடந்து சென்று பயணிகள் பேருந்தில் ஏறி பயணம் செய்து வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்