காய்கறி மற்றும் பழ வியாபாரிகளுக்கு பிசிஆர் சோதனை - - ஈரோடு ஆட்சியர் பேட்டி

ஈரோடு பேருந்து நிலையத்தில் இரண்டாவது நாளாக காய்கறி மற்றும் பழ வியாபாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது.
காய்கறி மற்றும் பழ வியாபாரிகளுக்கு பிசிஆர் சோதனை -  - ஈரோடு ஆட்சியர் பேட்டி
x
ஈரோடு பேருந்து நிலையத்தில் இரண்டாவது நாளாக காய்கறி மற்றும் பழ வியாபாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற்றது. காய்கறி மற்றும் பழச் சந்தையை வியாபாரிகள், அதனைச் சார்ந்துள்ள கூலித் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள்,  வாடிக்கையாளர்கள்  என அனைவரும் இந்த சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் கதிரவன், ஈரோட்டில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருப்பதால் முழு ஊரடங்கு அவசியமில்லை என்று கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்