மதுரை: அமைச்சர் செல்லூர் ராஜூ நடத்தி வைத்த திருமணம்

மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சோலை.ராஜாவின் இளவரசன் மற்றும் ரம்யா தம்பதியின் மனத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ நடத்தி வைத்தார்.
மதுரை: அமைச்சர் செல்லூர் ராஜூ நடத்தி வைத்த திருமணம்
x
மதுரையில் இன்று முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, செல்லூரில் உள்ள சிறிய திருமண மண்டபத்தில் வைத்து மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சோலை.ராஜாவின் இளவரசன் மற்றும் ரம்யா தம்பதியின் மனத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ நடத்தி வைத்தார்.இதில் திருமண விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் உட்பட அனைவரின் உடல் வெப்பநிலையும் பரிசோதிக்கப்பட்டது. அரசின் வழிகாட்டுதலைப் பின்பற்றி மிக எளிமையான முறையில் இந்த திருமணம் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்