புதுக்கோட்டை: ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வெளி மாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து இதுவரை இருபதாயிரம் பேர் வந்துள்ளனர்.
புதுக்கோட்டை: ஒரே நாளில் 10 பேருக்கு கொரோனா
x
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வெளி மாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து இதுவரை இருபதாயிரம்  பேர் வந்துள்ளனர். இதில் 9 ஆயிரத்து 614 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ததில், இதுவரை 120 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் புதிதாக 10 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் வசிப்பவர்கள் என்ற அடிப்படையில் நான்கு பேருக்கு மட்டுமே தொற்று ஏற்பட்டிருந்தது. அவர்கள் அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்