கொரோனாவுக்கு பலியான 22 வயது இளைஞரின் உடல் அடக்கம் - மகனின் முகத்தை பார்க்க முடியாமல் கதறிய தாய்

கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த ஆம்புலன்ஸ் உதவியாளரின் உடலை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில், கோவை ஆத்துப்பாலத்தில் இறுதிசடங்கு செய்யபட்டது.
கொரோனாவுக்கு  பலியான 22 வயது இளைஞரின் உடல் அடக்கம் - மகனின் முகத்தை பார்க்க முடியாமல் கதறிய தாய்
x
கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த ஆம்புலன்ஸ் உதவியாளரின்  உடலை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில்,  கோவை ஆத்துப்பாலத்தில் இறுதிசடங்கு செய்யபட்டது. அப்போது மகனின் முகத்தை கூட பார்க்க முடியாத நிலையில் அவரது தாயார் கதறி அழுதது அங்கிருந்தவர்களை நிலைகுலைய வைத்தது.

Next Story

மேலும் செய்திகள்