புதிய சுகாதார காப்பீட்டு திட்ட கால அவகாசம் நீட்டிப்பு - அரசு காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கால அவகாசத்தை ஓராண்டுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
புதிய சுகாதார காப்பீட்டு திட்ட கால அவகாசம் நீட்டிப்பு - அரசு காப்பீட்டுத் திட்டத்தில் கொரோனா சிகிச்சை சேர்ப்பு
x
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கால அவகாசத்தை ஓராண்டுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிவடையும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு 4 லட்சம் ரூபாய் அதிகப்பட்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டு அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்