கீழடி அகழாய்வு குறித்து வதந்தி - தொல்லியல் துறையினர் வேதனை

கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சமூக வலைதளங்களில் கீழடியில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என பொய்யாக சிலர் தகவல் பரப்பி வருவதாக தொல்லியல் துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர்.
கீழடி அகழாய்வு குறித்து வதந்தி - தொல்லியல் துறையினர் வேதனை
x
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் ஆறாம் கட்ட அகழ்வாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சமூக வலைதளங்களில் கீழடியில் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என பொய்யாக சிலர் தகவல் பரப்பி வருவதாக தொல்லியல் துறையினர் வேதனை தெரிவித்துள்ளனர். வேண்டுமென்றே அகழாய்வு பணிகளை திசை திருப்பும் கும்பல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்