20 பேருடன் எளிய முறையில் நடைபெற்ற திருமணம்

சென்னை திருவொற்றியூரில் பட்டதாரி மணமக்கள் திருமணம் மணமகன் வீட்டின் அருகேயுள்ள சிறிய விநாயகர் கோவிலில் 20 பேருடன் எளியமுறையில் நடைபெற்றது.
20 பேருடன் எளிய முறையில் நடைபெற்ற திருமணம்
x
சென்னை திருவொற்றியூரில் பட்டதாரி மணமக்கள் திருமணம் மணமகன் வீட்டின் அருகேயுள்ள சிறிய விநாயகர் கோவிலில் 20 பேருடன் எளியமுறையில் நடைபெற்றது .திருவொற்றியூரை சேர்ந்த தினேஷ்குமார் மற்றும் பிரியங்கா ஆகிய இருவரின் திருமணத்தில் சமூக இடைவெளியுடன் உறவினர்கள் கலந்து கொண்டனர்

Next Story

மேலும் செய்திகள்