தற்காலிக காய்கறி சந்தையில் தேங்கி நிற்கும் மழை நீர்

காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள வையாவூர் சாலை பகுதியில் இயங்கி வரும் தற்காலிக காய்கறிச் சந்தை மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
தற்காலிக காய்கறி சந்தையில் தேங்கி நிற்கும் மழை நீர்
x
காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள வையாவூர் சாலை பகுதியில் இயங்கி வரும் தற்காலிக காய்கறிச் சந்தை மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வியாபாரம் செய்ய முடியாமல் வியாபாரிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மழைநீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்