உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவரை நியமிக்க கோரி வழக்கு - தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புக்களில் நடக்கும் முறைகேடு மற்றும் ஊழல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்திற்கு நடுவரை நியமிக்கக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவரை நியமிக்க கோரி வழக்கு - தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
x
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புக்களில் நடக்கும் முறைகேடு மற்றும் ஊழல் புகார்களை விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவத்திற்கு நடுவரை நியமிக்கக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்பழகன்  என்பவர் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்