சாத்தான்குளம் தந்தை, மகன், உயிரிழந்த விவகாரம் - சென்னையில் வணிகர்கள் கடையடைப்பு

சாத்தான்குளத்தில் வணிகர்களான தந்தை, மகன் உயிரிழப்பை கண்டித்து சென்னையில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.
சாத்தான்குளம் தந்தை, மகன், உயிரிழந்த விவகாரம் - சென்னையில் வணிகர்கள் கடையடைப்பு
x
சாத்தான் குளத்தில்  வணிகர்களான தந்தை, மகன் உயிரிழப்பை கண்டித்து சென்னையில் ஏராளமான கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன. பெரம்பூர், சூளை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அடைக்கப்பட்டு உள்ளது. இதில் மளிகை, காய்கறி, பேப்பர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் அடங்கும் என, வணிகர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்