பல பெண்களுடன் தொடர்பு - காசியின் நண்பர் அதிரடி கைது

நாகர்கோவில் காசியை போல் அவரது நண்பரும் பல பெண்களை ஏமாற்றி பாலியல் தொடர்பு கொண்டதும் சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
பல பெண்களுடன் தொடர்பு - காசியின் நண்பர் அதிரடி கைது
x
நாகர்கோவில் காசியை போல், அவரது நண்பரும் பல பெண்களை ஏமாற்றி பாலியல் தொடர்பு கொண்டதும் சிபிசிஐடி விசாரணையில் அம்பலமாகியுள்ளது. விசாரணையில் காசி மற்றும் டைசன் ஜினோ ஆகியோர் கூறிய தகவல்களின் அடிப்படையில் காசிக்கு நெருக்கமான நண்பனான, அவரது பக்கத்து வீட்டுக்கார இளைஞர் தினேஷ் என்பவர் இருந்தது தெரிய வந்தது. அவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, காசியைப் போன்று,  தினேஷின்  செல்போனிலிருந்து பல்வேறு தகவல்கள், படங்கள், வீடியோ காட்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்