திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அம்மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடன் ஸ்டாலின் கலந்துரையாடல்
x
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அம்மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்த அவர் , மக்களுக்கு செய்ய வேண்டிய உதவிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்