அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தி.மு.க. கண்டனம் - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. அறிக்கை
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிக்கை வெளியிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் மீது சேறுவாரி இறைக்கும் வேலையில் இறங்கியிருப்பதாக அக்கட்சி எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அறிக்கை வெளியிட்டு திமுக தலைவர் ஸ்டாலின் மீது சேறுவாரி இறைக்கும் வேலையில் இறங்கியிருப்பதாக அக்கட்சி எம்.எல்.ஏ. கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றில் இருந்து தமிழக மக்களை காக்காமல் ஆளும் கட்சியினர் திமுக தலைவரை நோக்கி அவதூறுகளை அள்ளி வீச முற்பட்டுள்ளதாக கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.
Next Story

