கொரோனாவை தடுக்கும் எதிர்ப்பு சக்திக்கு மருந்து - ஆய்வு செய்ய உத்தரவிடுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு
பதிவு : ஜூன் 24, 2020, 07:50 AM
சித்தா, ஹோமியோபதி, அலோபதி உள்ளிட்ட அனைத்து மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சுப்பிரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கொரோனாவை தடுக்க எதிர்ப்பு சக்தியை , அதிகரிக்கும் பொடி ஒன்றை தயாரித்து இருப்பதாகவும், இதனை வைராலஜி நிபுணர்கள் பரிசோதித்து முடிவுகளை தருவிக்க , ஆயுஷ் அமைச்சகத்தின் செயலருக்கு உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார். இந்த மனு,  நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு,  முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழக அரசு சித்தா,  அலோபதி உள்ளிட்ட  மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழுவை அமைக்கவும், அந்த குழுவின் முன்பாக சித்த மருத்துவர் ஜூன் 26ம் தேதி நேரில் ஆஜராகி, இம்ப்ரோ மருந்து குறித்த விபரங்கள், தரவுகளை அளிக்கவும், உத்தரவிட்டனர். பின்னர், அதனை மருத்துவ நிபுணர் குழுவினர் ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கையை ஜூன் 30 ந்தேதி, தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

(23/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பில் தடுமாற்றமா...?

சிறப்பு விருந்தினராக - அப்பாவு, திமுக // பொன்ராஜ்,விஞ்ஞானி // வேலாயுதம்,சித்த மருத்துவர் // திருநாராயணன்,சித்த மருத்துவர் // புகழேந்தி,அதிமுக

2086 views

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

420 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

104 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

39 views

பிற செய்திகள்

மதுரை மாவட்டத்தில் இன்று 295 பேருக்கு கொரோனா

மதுரை மாவட்டத்தில் இன்று 295 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

9 views

ஆன்லைன் மூலம் காற்றாடி வாங்கி விற்றவர் கைது

ஆன்லைன் மூலம் காற்றாடிகளை வாங்கி விற்பனை செய்து வந்த பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

9 views

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை தீவிரம் - தன்னார்வலர்களாக பணியாற்றிய 7 பேரிடம் விசாரணை

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள சிபிசிஐடி போலீசார், அந்த காவல்நிலையத்தில் கொரோனா பணிக்கு தன்னார்வலர்களாக பணியாற்றிய 7 பேரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

8 views

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு வாரத்தில் மட்டும் 442 பேர் பாதிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 442 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

18 views

"தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

51 views

ஊரடங்கு விதிமீறல் - மொத்தம் 7 லட்சத்து 42 ஆயிரத்து 594 வழக்குகள் பதிவு

தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 8 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.