தந்தை, மகன் மரணத்திற்கு நீதி வேண்டும் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
சாத்தான்குளத்தில் போலீசார் காவலில் நிகழ்ந்துள்ள தந்தை , மகன் மரணத்திற்கு நீதி வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
சாத்தான்குளத்தில் போலீசார் காவலில் நிகழ்ந்துள்ள தந்தை , மகன் மரணத்திற்கு நீதி வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வாயிலாக முதலமைச்சருக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்பின், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ள சரத்குமார், ஜெயராஜ் குடும்பத்தினருக்கு தன் இரங்கலையும் பதிவு செய்திருக்கிறார்.
Next Story

