முக கவசம் அணியாமல் நடமாடியதால் அபராதம் - 21,180 நபர்களிடம் மொத்தம் ரூ.24 லட்சம் வசூல்

மதுரையில் முக கவசம் அணியாமல் வலம்வந்த 21 ஆயிரத்து, 180 நபர்களிடம் இருந்து அபராத தொகையாக மொத்தம் ரூபாய் 24 லட்சத்து 2 ஆயிரத்து 550 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.
முக கவசம் அணியாமல் நடமாடியதால் அபராதம் - 21,180 நபர்களிடம் மொத்தம் ரூ.24 லட்சம் வசூல்
x
மதுரையில் முக கவசம் அணியாமல் வலம்வந்த 21 ஆயிரத்து, 180 நபர்களிடம் இருந்து அபராத தொகையாக மொத்தம் ரூபாய் 24 லட்சத்து 2 ஆயிரத்து 550 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு மாவட்ட ஆடசியர் வினய் கேட்டுக்கொண்டார்.

Next Story

மேலும் செய்திகள்