மதுரையில் போக்குவரத்து அலுவலக ஊழியருக்கு கொரோனா

மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர் ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மதுரையில் போக்குவரத்து அலுவலக ஊழியருக்கு கொரோனா
x
மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளர் 
ஒருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடன் பணியாற்றிய மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் , ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலக பணியாளர்கள் 17 பேரையும் கொரோனா பரிசோதனைக்கு-் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்