ரேஷன் கடைகளுக்கு அழைக்கப்படும் மக்கள் - நோய் தொற்று பரவும் அபாயம்

சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நிவாரண தொகை 1,000 ரூபாய் வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் வழங்குவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
ரேஷன் கடைகளுக்கு அழைக்கப்படும் மக்கள் - நோய் தொற்று பரவும் அபாயம்
x
சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து, பொது மக்களுக்கு நிவாரண தொகையாக 1,000 ரூபாய் வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்கள் வழங்குவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், திருவொற்றியூரில் ரேஷன் கடைகளுக்கு மக்களை அழைத்து, வழக்கம் போல் வரிசையில் நிற்க வைத்து நிவாரணத்தொகை விநியோகிப்பது நோய் தொற்று பரவும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்