பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை

திருவள்ளூர் மாவட்டத்தில், அண்மை காலமாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது.
பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை
x
திருவள்ளூர் மாவட்டத்தில், அண்மை காலமாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில், இரவு திடீரென பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழவரம், செங்குன்றம் உள்ளிட்ட சுற்றுவட்டார இடங்களில் கருமேகங்கள் சூழ்ந்து, காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்தது.

Next Story

மேலும் செய்திகள்