சென்னையில் மேலும் 1,493 பேருக்கு கொரோனா தொற்று

சென்னையில், புதிதாக ஆயிரத்து 493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மேலும் 1,493 பேருக்கு கொரோனா தொற்று
x
சென்னையில், புதிதாக ஆயிரத்து 493 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 41 ஆயிரத்து 172 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சென்னையில் மட்டும் இதுவரை 601 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில், நோய்தொற்றுக்கு 17 ஆயிரத்து 683 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 22 ஆயிரத்து 887 பேர் குணமடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்