முழு ஊரடங்கு - முக கவசம் இல்லாதவர்களுக்கு எச்சரிக்கை
பதிவு : ஜூன் 21, 2020, 04:20 PM
சென்னை புதுவண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் முக கவசம் அணியாமல் வெளியில் நிற்பவர்களை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் விரட்டியடித்தனர்.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் சாலைகளில் சுற்றித் திரிபவர்கள், வீட்டு வாசலில் அமர்ந்து கதை பேசுபவர்கள் மற்றும் முக கவசம் அணியாமல் வெளியில் நிற்பவர்களை வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் விரட்டியடித்தனர். இதனை படம் பிடித்த இளைஞர் ஒருவரின் செல்போனை பறிமுதல் செய்து எச்சரித்து அனுப்பினர்.  முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, பொதுமக்கள் சாலைகளில் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்த போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

6323 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

959 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

315 views

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

(27/03/2021) அரசியல் அரட்டை: கடல் சார்ந்த உலகை புரியாத தேர்தல் அரசியல்வாதிகள் - மீனவர் சாடல்

133 views

மீண்டும் ஆட்சியமைக்கும் பினராயி விஜயன் - ஆளுநரை சந்தித்து நேரில் கடிதம் கொடுத்தார்

கேரள சட்டப்பேரவையில், வெற்றி பெற்றதையடுத்து, தமது முதல்வர் பதவியை பினராயி விஜயன் ராஜினாமா செய்துள்ளார்.

17 views

பிற செய்திகள்

முதலமைச்சராக பொறுப்பேற்றார் மு.க. ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் அமோக வெற்றியை பெற்றது. 125 இடங்களில் வென்ற திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது.

19 views

"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் ..."- முதல்வரானார் முக ஸ்டாலின்

தமிழகத்தின் 23-வது முதலமைச்சராக பதவி ஏற்றார் மு.க.ஸ்டாலின்

1156 views

தமிழகத்தின் 14வது முதல்வர் மு.க.ஸ்டாலின் - இன்று காலை 9 மணிக்கு பதவியேற்பு விழா

தமிழகத்தின் 14வது முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று பதவியேற்கிறார்.

632 views

"ஆக்சிஜன் தடையில்லாமல் கிடைப்பதை உறுதி செய்க" - மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்திற்கு தேவையான ஆக்சிஜன் தடையில்லாமல் வழங்கப்படுவதை நாளைக்குள் உறுதிசெய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

43 views

"கல்வி கட்டணத்தை 4 தவணைகளாக வசூலித்து கொள்ளலாம்" - அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவு

முழு கல்வி கட்டணம் செலுத்த சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுங்கு, அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

35 views

தமிழகத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் உள்ளதா? -நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் எத்தனை ஆக்சிஜன் தயாரிக்கும் நிறுவனங்கள் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது

27 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.