சென்னையில் மேலும் 1,254 பேருக்கு கொரோனா தொற்று - சென்னையில் மொத்த பாதிப்பு - 39,641

சென்னையில், புதிதாக ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மேலும் 1,254 பேருக்கு கொரோனா தொற்று - சென்னையில் மொத்த பாதிப்பு - 39,641
x
சென்னையில், புதிதாக ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சென்னையில் மட்டும் இதுவரை 559 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில், நோய்தொற்றுக்கு 17 ஆயிரத்து 285 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 21 ஆயிரத்து 796 பேர் குணமடைந்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்