10ஆம் வகுப்பு மதிப்பெண் மதிப்பீடு முறை "எல்லாரும் ஏற்கும் வகையில் இறுதி செய்க" - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்

எல்லோரும் ஏற்கும் வகையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மதிப்பீட்டு முறையை இறுதி செய்ய வேண்டும் என முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.
10ஆம் வகுப்பு மதிப்பெண் மதிப்பீடு முறை எல்லாரும் ஏற்கும் வகையில் இறுதி செய்க - முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
x
எல்லோரும் ஏற்கும் வகையில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் மதிப்பீட்டு முறையை இறுதி செய்ய வேண்டும் என முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், மதிப்பெண் மதிப்பீடு தொடர்பான குழப்பங்களுக்கும், குளறுபடிகளுக்கும் முற்றுப் புள்ளி எப்போது வைக்கப்படும் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்