தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 13 கோடியே 84 லட்ச ரூபாய் அபராதம்
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 13 கோடியே 84 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 13 கோடியே 84 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 6 லட்சத்து 30 ஆயிரத்து 894 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 லட்சத்து 71 ஆயிரத்து 325 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 4 லட்சத்து 87 ஆயிரத்து 142 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
Next Story

