"27 சதவீத இடஒதுக்கீடு : முதல் வெற்றி" - ஸ்டாலின்

திமுகவின் சமூகநீதிப் போராட்டத்தின் மேலுமொரு வெற்றியாக மருத்துவ சேர்க்கையில், 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உட்பட்டு, இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு உரிய 27 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்கத் தயார் என மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 சதவீத இடஒதுக்கீடு : முதல் வெற்றி - ஸ்டாலின்
x
திமுகவின் சமூகநீதிப் போராட்டத்தின் மேலுமொரு வெற்றியாக மருத்துவ சேர்க்கையில், 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உட்பட்டு, இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு உரிய 27 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்கத் தயார் என மத்திய அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், இது முதல்கட்ட வெற்றி, 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில், 50 சதவிகித இடஒதுக்கீடு பெறுவதற்குத் திமுக தொடர்ந்து போராடும் என கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்