ஏ.எல் ராகவன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

பின்னணி பாடகர் ஏ.எல் ராகவன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஏ.எல் ராகவன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்
x
பின்னணி பாடகர் ஏ.எல் ராகவன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். காலத்தால் அழியாத பாடல்களை பாடிய ராகவன் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார், தமிழக அரசின் திரைப்ப விருதுகள் தேர்வு குழு உறுப்பினராக ராகவன் பணியாற்றியதை ராகவன் நினைவு கூர்ந்தார்.

Next Story

மேலும் செய்திகள்