விவசாய நிலத்தில் கல்மர படிமம் கண்டெடுப்பு - பல கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தது என ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூர் அருகே குடிக்காடு கிராம விவசாய நிலப்பரப்பில் பல கோடி ஆண்டு பழமை வாய்ந்த கல்மரபடிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம், சாத்தனூர் அருகே குடிக்காடு கிராம விவசாய நிலப்பரப்பில் பல கோடி ஆண்டு பழமை வாய்ந்த கல்மரபடிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மரபூங்காவில் சுமார் 80 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வரும் கல்மரப்படிமத்தை போன்றே சுமார் 100 சென்டிமீட்டர் நீளமுள்ள புதிய கல் மர படிமம் கிடைத்துள்ளது. தொல்லியல் துறையினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் பழமையான இப்பகுதியில் இருந்து பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story

