சென்னையில் இன்று இதுவரை 28 பேர் கொரோனாவுக்கு பலி
சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல தயாரிப்பாளரின் பேரன் இன்று காலை உயிரிழந்தார்.
சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல தயாரிப்பாளரின் பேரன் இன்று காலை உயிரிழந்தார். இதேபோல், சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையில் 6 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 6 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவால் 9பேர் உயிரிழந்த நிலையில், சென்னை கேஎம்சி மருத்துவமனையில் 3 பேர் பலியாகி உள்ளனர்.
Next Story

