4 மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் இலவச உணவு

முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் செயல்படும் அம்மா உணவகங்களில் தமிழக அரசு சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது.
4 மாவட்டங்களில் அம்மா உணவகங்களில் இலவச உணவு
x
முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் சென்னை உட்பட நான்கு  மாவட்டங்களில் செயல்படும் அம்மா உணவகங்களில் தமிழக அரசு சார்பில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான ஹோட்டல்கள் வாடிக்கையாளர்கள் வருகை குறைவால் மூடப் பட்டிருப்பதால், ஏராளமான பொதுமக்கள் காலை முதலே அம்மா உணவகங்களில் நீண்ட வரிசையில் நின்று உணவு வாங்கி
செல்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்