92 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் - அமைச்சர் காமராஜ் நேரில் சென்று ஆய்வு

சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள அண்ணா ஆதர்ஷ் மேல்நிலைப் பள்ளியில் 92 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் அமைக்கப்படவுள்ளது குறித்த பணிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
92 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் - அமைச்சர் காமராஜ் நேரில் சென்று ஆய்வு
x
சென்னை அண்ணா நகரில் அமைந்துள்ள அண்ணா ஆதர்ஷ் மேல்நிலைப் பள்ளியில் 92 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மையம் அமைக்கப்படவுள்ளது குறித்த பணிகளை உணவுத்துறை அமைச்சர் காமராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக 1000 ரூபாய் நேரடியாக வீட்டுக்கே சென்று வழங்கப்படும் என்றார்.

Next Story

மேலும் செய்திகள்