தமிழகத்தில் கொரோனா பரவ காரணம் என்ன? - வசந்தகுமார் எம்பி விளக்கம்

திமுக எம்எல்ஏ அன்பழகன் இறப்பு தொடர்பான பொன்.ராதகிருஷ்ணனின் கருத்து அரசியல் நாகரிகமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவ காரணம் என்ன? - வசந்தகுமார் எம்பி விளக்கம்
x
திமுக எம்எல்ஏ அன்பழகன் இறப்பு தொடர்பான பொன்.ராதகிருஷ்ணனின் கருத்து அரசியல் நாகரிகமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் தெரிவித்துள்ளார். மார்த்தாண்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா தாக்குதல் தொடங்கிய நேரத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாததால் தமிழகத்தில் அதிக அளவில் கொரோனா பரவுவதற்கு காரணம் என்று  கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்