"பெட்ரோல் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

கொரோனா விவகாரம் நிலவி வரும் நிலையில், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளளார்.
பெட்ரோல் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்
x
கொரோனா விவகாரம் நிலவி வரும் நிலையில், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவால் மதுபிரியர்கள் மதுபழக்கத்தை மறந்து இருந்த நிலையில் மீண்டும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு  எதிர்ப்பு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்