போக்குவரத்து ஊழியர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் - அரசு சார்பில் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் தகவல்
போக்குவரத்து ஊழியர்களுக்கு நோய்த்தொற்று பாதிக்காத வகையில், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு நோய்த்தொற்று பாதிக்காத வகையில், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு குறித்த ஆய்வு கூட்டம் வளசரவாக்கம் மண்டலத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதற்கடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், 12 நாள் முழு ஊரடங்கை முழுமையாக செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Next Story

