கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்க- இணையத்தில் டிரெண்டாகும் #CANCELTNEXAMS

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ள நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்க- இணையத்தில் டிரெண்டாகும் #CANCELTNEXAMS
x
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழக அரசு ரத்து செய்துள்ள நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் CANCELTN SEMESTEREXAMS என்ற ஹேஷ்டேக்கில் கல்லூரி மாணவர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்திய அளவில் இந்த ஹேஷ்டேக் முதலிடத்தில் டிரெண்ட் ஆனது.

Next Story

மேலும் செய்திகள்