விரைவில் கோயில்கள் திறப்பு? - தயார் நிலையில் ஸ்ரீரங்கம்!

கோயில்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டால், உடனடியாக திறப்பதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
விரைவில் கோயில்கள் திறப்பு? - தயார் நிலையில் ஸ்ரீரங்கம்!
x
கோயில்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டால், உடனடியாக திறப்பதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருகட்டமாக, கோயிலுக்கு வரும் பக்தா்கள் கை, கால்களை சுத்தம் செய்து கொள்ளும் வகையில், ரெங்கா, ரெங்கா கோபுரம், வடக்கு கோபுரம், வௌ்ளை கோபுரம் ஆகிய, 3 நுழைவாயில்களுக்கு அருகே தண்ணீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

Next Story

மேலும் செய்திகள்