கொரோனா தொற்று குறித்து அறிந்து கொள்ளும் இணையதள வகுப்புகள் தொடக்கம்

கொரோனா தொற்று குறித்து அறிந்து கொள்ளும் விதமாக 3 இணையதள வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று குறித்து அறிந்து கொள்ளும் இணையதள வகுப்புகள் தொடக்கம்
x
கொரோனா தொற்று குறித்து அறிந்து கொள்ளும் விதமாக 3 இணையதள வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரையில செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸ் குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக இரண்டு வார சான்றிதழ் வகுப்பு தொடங்கப் பட்டுள்ளதாக கூறினார். உயர்கல்வித்துறை அறிவுறுத்தலின்படி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இணையவழி சான்றிதழ் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்