வேலூர் : மாற்றுத்திறனாளிக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உதவி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த வளத்தூர் பகுதியை சேர்ந்த பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளியான வெங்கடேசனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இருபதாயிரம் ரூபாய் அளித்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உதவி செய்துள்ளார்.
வேலூர் : மாற்றுத்திறனாளிக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உதவி
x
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த  வளத்தூர் பகுதியை சேர்ந்த பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளியான வெங்கடேசனுக்கு அறுவை சிகிச்சை செய்ய இருபதாயிரம் ரூபாய் அளித்து, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உதவி செய்துள்ளார். மேலும் தொலைபேசி மூலம் வெங்கடேசன் குடும்பத்தினருடன் உதயநிதி பேசியுள்ளார். அப்போது அவருக்கு மாற்றுத்திறனாளி வெங்கடேசன் நன்றி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்