"சினிமா படப்பிடிப்பை தொடங்க அவசரம் காட்ட தேவையில்லை" - கமல்ஹாசன்

டாஸ்மாக் திறப்புக்கு காட்டிய அவசரத்தை, சினிமா படப்பிடிப்புகளுக்கு காட்ட தேவையில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சினிமா படப்பிடிப்பை தொடங்க அவசரம் காட்ட தேவையில்லை - கமல்ஹாசன்
x
டாஸ்மாக் திறப்புக்கு காட்டிய அவசரத்தை, சினிமா படப்பிடிப்புகளுக்கு காட்ட தேவையில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில் மூத்த சினிமா கலைஞர்கள் மற்றும் சினிமா படப்பிடிப்பின் எதிர்காலம் எப்படி இருக்கும் என தந்தி டி.வி. சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் காணொலி மூலம் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்