சிலம்பாட்டத்தில் அசத்தும் கிராமப்புற மாணவ- மாணவிகள்

கொரோனா அச்சம் காரணமாக நகர்புறங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், கிராமப்புற மாணவ-மாணவிகள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.
சிலம்பாட்டத்தில் அசத்தும் கிராமப்புற மாணவ- மாணவிகள்
x
கொரோனா அச்சம் காரணமாக நகர்புறங்களில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன்  மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், கிராமப்புற மாணவ-மாணவிகள் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஒக்கரைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிலம்பாட்ட பயிற்சியாளர் ஒருவர், கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தினமும் இலவசமாக சிலம்பாட்டம், அடிமுறை, கராத்தே, குங்பூ ஆகிய கலைகளை பயிற்றுவித்து வருகிறார். இதில் கிராமப்புறங்களை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் ஆர்வமுடன் வந்து பயிற்சி பெற்று வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களை சேர்ந்த பெண்கள் சிலம்பாட்டத்தை ஆர்வத்துடன் பழகி, அசத்தி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்